
- Verified

- Personal Services
- 348
Asian Agro Foods
- 0 ( 0 votes)
Tweets
https://t.co/FBhLAoIU8A
We would like to inform that our 2022 VBN Expo at Erode Postponed due to administrative reason. We
Dear All, New Year is one of the best times of the year. Wishing all to be showered with the divine
துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்கா
22ND VBN BUSINESS MEET @ NAMAKKAL, TAMILNADU - VBN Connect https://t.co/lKxUVGGXrg
Introduction
Nice Time Groundnut Chikki
நைஸ் டைம் கடலை மிட்டாய்
Asian Agro Foods - 2003 ம் துவங்கப்பட்ட எங்களது நிறுவனம் பாரம்பரியமிக்க உணவுப்பொருட்களை உலகளாவிய இந்திய மக்களுக்கு தயாரித்து அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துவங்கப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நிலக்கடலை, தரமான எள்ளு, ஆரோக்கியமான தேங்காய் சீவல் இவற்றுடன் இரசாயணம்
இல்லாத சேலம் கரும்பு வெல்லத்துடன் சேர்த்து கடலை மிட்டாய், கடலை உருண்டை, இடித்த கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், எள்ளு உருண்டை, கருப்பு எள்ளு மிட்டாய், கருப்பு எள்ளு உருண்டை, பொட்டுக்கடலை உருண்டை, தேங்காய் மிட்டாய், பொரி உருண்டை போன்ற மிட்டாய்களை தயாரிக்கிறோம்.
தயாரிக்கப்பட்ட அனைத்து பொருள்களும் தென்னிந்தியாவிலும் சிங்கப்பூர் ஆஸ்திரேலியா அரபு நாடுகள் இங்கிலாந்து ஜெர்மன் பிரஞ்சு மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.
அனைத்து நாடுகளின் உணவு தர கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடித்து தயாரிக்கப்படுவதால் உலகில் எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய தகுதியை பெற்றிருக்கிறது.
மிட்டாய் வகைகளுடன் நாட்டு கரும்பு சக்கரை, அச்சு வெல்லம், ,சேலம் உருண்டை வெல்லம் போன்றவையும் ஏற்றுமதி செய்கிறோம்.
#கடலைமிட்டாய்
1. நிலக்கடலையில் கார்போஹைட்ரேட் நார்ச் சத்தும் கரையும் நல்ல. கொழுப்பும்,புரோட்டீன்,வைட்டமின்கள்,இரும்புச்சத்து, கால்சியம்,துத்தநாகம்,மாங்கனீஸ்,பாஸ்பரஸ்,பொட்டாசியம், மற்றும் நம் உடலுக்கு தேவையான சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.
2.வெல்லத்தில் இரும்பு சத்தும் கால்சியமும் அபரிமிதமாக உள்ளது. மேலும் நிலக்கடலையில் உள்ள விட்டமின் பி உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கக்கூடியது தசைகளின் வலிமைக்கும் இது உதவுகிறது. மேலும் உடலின் நன்மையான வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதிலுள்ள விட்டமின் பி 3 மூளையின் செயல்பாட்டை தூண்டுவதோடு நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனே அன் சாச்சுரேட் போலிக் அமிலம் போன்றவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது.
3. கடலை மிட்டாய் சாப்பிடும்போது இந்த நன்மைகளை இயல்பாகவே கிடைத்துவிடும்.
அதேபோன்று நிலக்கடலையில் ட்ரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற முளை நரம்புகளை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. அதேபோன்று போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு கருப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள் நீர்கட்டிகள் ஏற்படாதது. கருவின் மூளை, நரம்பு மற்றும் எலும்புகளின் வளர்ச்சி சிறப்பாக அமையும். கடலை மிட்டாய் சாப்பிடும் பொழுது அதன் பலன் இரட்டிப்பு அடையும்.
Amenities and Features
- Traditional Food Makers
- Ontime Delivery
- Delivery through Reputated Transport
- 100% Quality Guarantee
- Available for Export
Ads By “Asian Agro Foods”


- Closed
- Moderate
- No Reviews
Audio/Video
0 Reviews
Questions
No query answered yet.