
PARVAUTHAN MOHNISH KA
PROPRIETOR- 0 ( 0 votes)
Education & Training
121Introduction
We are located at Pollachi.
We are into food product business. Our products are mainly 100 % millet based products.
Description of products.
சிறு தானியமூம் ஆரோக்கியமும்
சிறு தானியத்தில் புரதம், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட், ஊட்டச்சத்துகளும் உள்ளது. செரிமானம் மெதுவாக நடப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடன் ஏறாமல் பார்த்துக் கொள்கிறது. இரத்த அழுத்தத்தையும் சீறாக வைத்துக் கொள்கிறது. கொழுப்பு சத்தை குறைக்கிறது.
எங்களது தயாரிப்புகளில் சிறு தானியத்தை மட்டும் பயன்படுத்தி நாம் தினமும் உட்கொள்ளும் இட்லி, தோசை , புட்டு , அடை , பனியாரம் , இடியாப்பம் செய்து சாப்பிட ஏதுவாக ரெடி மிக்ஸாக வழங்குகிறோம்.
குறைவான மாவு சத்தும் தேவையான புரத சத்தும் உள்ளது. அனைவருக்கும் ஏற்ற உணவு.
சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நேர்த்தியான உணவு.
- Kodo Millet Idli Ready mix.வரகு இட்லி ரெடி மிக்ஸ் செய்முறைஉலர் மாவை இட்லி மாவு பதத்திற்க்கு தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். கையால் கலந்து வைத்தால் நன்று. கலந்த மாவை 6 முதல் 8 மணி நேரம் ஊற வைத்து சுவையான மிருதுவான இட்லி சமைத்து ருசிக்கவும்.குளிர் காலத்தில் மாவு புளிப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும். நன்றாக கலந்தால் இட்லி இன்னும் மிருதுவாக இருக்கும்.தோசையாகவும் வார்த்து சாப்பிடலாம்.
- Millet Dosa Ready Mix.சிறு தானிய தோசை ரெடி மிக்ஸ செய்முறைஉலர் மாவை தோசை மாவு பதத்திற்க்கு தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். கையால் கலந்து வைத்தால் நன்று. கலந்த மாவை உடனுக்குடன் அல்லது 4 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து சுவையான தோசை வார்த்து ருசிக்கவும்.வெங்காயம் மிளகாய் கருவேப்பிலை சேர்த்து அடை மாவு பதத்திற்கு தண்ணீர் கலந்து அடையாகவும் உடனே செய்து உண்டு மகிழலாம். பனியாரமாகவும் செய்து சாப்பிடலாம்.
- Millet Puttu Ready Mix.சிறு தானிய புட்டு ரெடி மிக்ஸ் செய்முறைஉலர் மாவை புட்டு மாவு பதத்திற்க்கு தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். கலந்த மாவை உடனுக்குடன் தேங்காய் சேர்த்து குழல் புட்டாகவோ அல்லது இட்லி தட்டு புட்டாகவோ சமைத்து ருசிக்கவும்.வெங்காயம் மிளகாய் கருவேப்பிலை சேர்த்து அடை மாவு பதத்திற்கு தண்ணீர் கலந்து அடையாகவும் உடனே செய்து உண்டு மகிழலாம்.
வென்னீர் கலந்து இடியாப்பம் செய்யலாம். கொழுக்கட்டையும் செய்யலாம்.
- Natural cane Sugar .
0 Reviews
Questions
No query answered yet.