


ஜங்கமரும் சிவராஜ வாசி யோகமும் குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர்தேவோ மஹேஸ்வரஹ குருசாஷாத் பரம்பிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா :|| குருவே பிரம்மா குருவே விஷ்ணு குருவே மகேஸ்வரன் உண்மையில் மேலான பரப்ரஹ்மம் தான் உண்மையான மெய்குரு அவர் நம்முடனே நம் உடம்பிலேயே இருக்கிறார். அந்த பரம்பொருளான பொருள் நம்முள் எங்கே இருக்கிறது என்பதை உணர்ந்து அறியும் கலைதான் வாசியோகம்.குரு என்பதற்கு இருளை நீக்கி அறிவை அறிவிப்பவர்




நமது சமுதாயமே மாற்றத்திற்கு தயராகுவோம். நம்முடைய சமுதாய வரலாற்றிலேயே முதன் முறையாக சமுதாய முன்னேற்றதிற்கானஉண்மையான புதிய வரலாறு படைத்திட உருவாக்கப்பட்டது நம்முடைய VBN என்கின்றவீரசைவ சமுதாய வணிக குழு. முதன் முதலில் இந்த குழுவின் தொடக்க கூட்டம் தமிழ்நாடு கொங்கு மண்டலம் கோவைமாநகரில் சரவணம்பட்டியில் அமைந்துள்ள குரு அமுதாஸ் ஹோட்டலில் நடைபெற்றது.தொடங்கம் முதலே பல்வேறு இடையூறுகளையும் இன்னல்களையும் சந்தித்து இன்று ஆலமரமாகநம்முடைய சமுதாய மக்கள் மனதில் சிறப்பான இடத்தை பிடித்திருக்கிறது
